#TyagaBrahmopanishad 205.முகாரி ராகம் 22 வது மேளகர்த்தா கரஹரப்ரியாவின் ஜன்யம் ஸரஸீருஹாநந ராம ஸமயமு ப்ரோவ சித் க ந பரபா மல நர்ச்சிஞ்சி யந்நமிடி பக லு ரேயி ஸரஸமாடு வாரி நொல்ல ப் ராஹ்மணீகமு பா ய நீசுல ப் ரதுகாய நதி கா கயீ கலிலோ ப் ரஹ்மமைந மாடல நேர்ச்சுகொநி ப ரகே ரய்ய த்யாக ராஜநுத பங்கய வதனனே!இராம ! சைதன்ய ரூபத்தால் சிறந்தவனே! என்னைக் காக்க இதுவே தருணம்.பிறர் பெண்டிரைப் போற்றி அன்னமளித்து அவர்களுடன் இரவு பகலாக சரசம் புரிபவர்களுடன் நான் உறவாடமாட்டேன். பிராமணியம் மறைந்து போக நீசர்களின் பிழைப்பை மேற்கொண்டனர்.மேலும் இக்கலியில் மாந்தர் போலி வேதாந்தம் பேசக் கற்று வாழ்க்கை நடத்துகின்றனர். Reproduced from the book 'ஸ்ரீ தியாகராஜ கீர்த்தணைகள்' written by Sangeetha Kala Acharya Sri T S Parthasarathy published in 1967. ------------------------------------------------------------------- Oh Rama! This is just the time for your grace. I cannot countenance those who day in day out ,indulge in coveting other's women, feeding them and sporting with them. In the present Kali age, ideal Brahman...
Popular posts from this blog
ஸ்ருதி மாதா! ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அரங்கேற்றம் பண்ணனும்னா ,மொதல்ல சுருதி சுத்தம் என்கின்ற பாஸ்போர்ட் வேண்டும். Pitch Perfection should be 100% in that system of music. வளரும் கலைஞர்கள் கூட அவ்வளவு அழகாக ஸ்ருதி சுத்தத்துடன் பாடுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதி முன்ன பின்ன இருந்தாலும் கச்சேரி நடக்கும். கைதட்டலும் விழும்.இன்று இருக்கும் மிக மிக பிரபலமான பாடகர்களும் கூட ஸ்ருதி சுத்தத்தில் ,அவ்வளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.கோட்டை விடுகிறார்கள்! இந்த நிலை எப்பொழுதுதான் மாறும் என்ற கேள்வி ,பல வருஷங்களாக என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. கான கலாதர் ஸ்ரீ மதுரை மணி ஐயர் ஸ்ருதி சுத்தத்துக்கு பெயர் போனவர்.மேற்கே சூரியன் உதித்தாலும் உதிக்கலாம்.மணி ஐயர் சுருதி விலகாது! அவருடைய பாட்டைக் கேட்டப் பிறகு, இரண்டு மூன்று நாளைக்கு வேற எந்த பாடகர் பாட்டையும் கேட்க பிடிப்பதில்லை. அப்பேர்பட்ட மிக உயர்ந்த சங்கீதம் அவருடையது. வடக்கே ஒரு பர்வீன் சுல்தானா! ஹை பிட்ச்சில் அவர் பாடும் பொழுது மனித குரலா அல்லது வாத்யத்தில் இருந்து வரும் சங்கீதமா என்று வியக்கத் தோன்றும். ஸங்கீதத்திலும் கிரிக்கட்ட...
Quality of Music!
Quality of Music! There are 6 Levels of Music Quality. Level 1: You listen some music & it registers in your brain,stays there for short time. Level 2: Some music travels further down, by about 14 inches,to the Heart & stays there for longer time. Level 3: After listening the Level 2 music, involuntarily you say Aaha Baleh Besh Amazing Awesome Sublime Serene Superb Excellent Heavenly ...Divine etc., Level 4: Some music takes a journey from the Heart ,pierces your Soul and stays there permanently! Level 5 : You stop saying the above appreciative adjectives,your moist eyes automatically closes,you are swept by this Sangeetham now and you listen with undivided attention. Level 6: Quantum teleportation happens now & you are taken to a different world!! You loose your coordinates on this earth. The nano meter gap between you & the music further narrows rapidly. The 'me' listening feeling is not there and finally Music alone exists! From the moment this artist unp...
Comments
Post a Comment