#TyagaBrahmopanishad

205.முகாரி ராகம்
22 வது மேளகர்த்தா கரஹரப்ரியாவின் ஜன்யம்

ஸரஸீருஹாநந ராம
ஸமயமு ப்ரோவ சித் க ந

பரபா மல நர்ச்சிஞ்சி யந்நமிடி
பக லு ரேயி ஸரஸமாடு வாரி நொல்ல

ப் ராஹ்மணீகமு பா ய நீசுல
ப் ரதுகாய நதி கா கயீ கலிலோ
ப் ரஹ்மமைந மாடல நேர்ச்சுகொநி
ப ரகே ரய்ய த்யாக ராஜநுத

பங்கய வதனனே!இராம ! சைதன்ய ரூபத்தால் சிறந்தவனே! என்னைக் காக்க இதுவே தருணம்.பிறர் பெண்டிரைப் போற்றி அன்னமளித்து அவர்களுடன் இரவு பகலாக சரசம் புரிபவர்களுடன் நான் உறவாடமாட்டேன்.

பிராமணியம் மறைந்து போக நீசர்களின் பிழைப்பை மேற்கொண்டனர்.மேலும் இக்கலியில் மாந்தர் போலி வேதாந்தம் பேசக் கற்று வாழ்க்கை நடத்துகின்றனர்.

Reproduced from the book
'ஸ்ரீ தியாகராஜ கீர்த்தணைகள்' written by Sangeetha Kala Acharya Sri T S Parthasarathy published in 1967.
-------------------------------------------------------------------
Oh Rama! This is just the time for your grace. I cannot countenance those who day in day out ,indulge in coveting other's women, feeding them and sporting with them. In the present Kali age, ideal Brahmanhood is extinct and low life has set in; people indulge in high talk of Brahman and live thereby.

Reproduced from the book
'The Spiritual Heritage of Tyagaraja' 
by Sri C.Ramanujachariar and Professor Dr.V Raghavan published in 1958.

Happy Listening!









Comments

Popular posts from this blog

Quality of Music!

கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!