Posts

Showing posts from November, 2020

ஆனந்த விகடன் பேட்டி

Image
 

Quality of Music!

Image
  Quality of Music! There are 6 Levels of Music Quality. Level 1: You listen some music & it registers in your brain,stays there for short time. Level 2: Some music travels further down, by about 14 inches,to the Heart & stays there for longer time. Level 3: After listening the Level 2 music, involuntarily you say Aaha Baleh Besh Amazing Awesome Sublime Serene Superb Excellent Heavenly ...Divine etc., Level 4: Some music takes a journey from the Heart ,pierces your Soul and stays there permanently! Level 5 : You stop saying the above appreciative adjectives,your moist eyes automatically closes,you are swept by this Sangeetham now and you listen with undivided attention. Level 6: Quantum teleportation happens now & you are taken to a different world!! You loose your coordinates on this earth. The nano meter gap between you & the music further narrows rapidly. The 'me' listening feeling is not there and finally Music alone exists! From the moment this artist unp

Nadopasana!!

Image
  Nadopasana!! Haunting,Mesmerizing,Soulful,Divine, Blissful,Out of the world,Mellifluous,Enchanting Karna Ranjani Raga from RaGa today. Whatever adjectives,superlatives I put ,still it is not enough to describe the elevated musical experience in today's kutcheri. வார்த்தைகள் வலிமை இழந்து தோற்று ஒடிப் காணாமல் போகிறது. Ranjani Gayatri sisters painted the Karaharapriya janyam Karnaranjani raga in a big canvas. This raga flowed beautifully like the Jog falls. They travelled in all the octaves effortlessly as usual.The outpouring from their heart is really soul stirring. As expected they presented a RTP after an eloborate mind blowing alapana & tanam. The pallavi lines are "கர்ணரஞ்சித கானாம்ருத பானமே மோக்ஷமார்க சோபானமு" வல்லினமும் மெல்லினமும் இழையோடின சஞ்சாரி bhavam was an emotional experience than a laya experience. ஏனென்றால் இந்த ராகம் ஆளை மயக்கும் ரகத்தை சேர்ந்தது. This ragam is a rare flower in the garden of ragams. Generally in RTP one will give an abundant கணக்கு வ

ஸங்கீதகிறுக்கல்ஸ்-6 th பாகம்

Image
  ஸங்கீதகிறுக்கல்ஸ்-6 th பாகம் $ டாலர் தேசத்து வசீகரா! தம்புரா ரீங்காரம் மட்டுமே வந்துக் கொண்டிருந்தது. ஒரு big எதிர்பார்ப்புடன் ரசிகர்கள். வித்வான் தாடியை செல்லமாக நீவிக் கொண்டு ,பிடில் வித்வானிடம் கண் ணாலேயே consent வாங்கி கொண்டு, Coorg ல் ஆரம்பித்து, சிறு சிறு சலசலப்புடன் சிற்றோடையாய் விழும் காவேரியின் நீர்விழுச்சி போல், சிம்மேந்திரமத்திமம்(57) ராக ஆலாபணையை ஆரம்பித்தார். ராக லக்ஷணத்தை சட்டென்று காமிப்பதில் சமர்த்தர். நதிக்கரையில் சில்லென்ற நீரில் கால் நணைக்கிற உணர்வு. பூவொன்று புயலானது போல், திடீரென்று சீறிப் பாயும் காளைப் போன்ற சங்கதி. உடனே குழந்தையை கொஞ்சும் வாத்ஸல்யம் போன்ற பிடி. குத்து விளக்கு ஆடாமல் இருக்கும் போது வருகின்ற ஒளி போல் அமைதியான சங்கதி ஒருபுறம். மின்னலென வெட்டும் பிருகாக்கள். சிம்ஹம் மாதிரி ஒரு கர்ஜணையான குரலுடன் ஒரு long கார்வை.உடனே நுரையுடன் வந்து காலைத் தொட்டு முத்தமிட்டு tata சொல்லி ஒடிப்போகும் அலை போல் ஒருrendition. bare minimum repetitive சங்கதிகள். அசை போடும் பசு போல் நிறுத்தி நிதானமான சங்கதி. அசைவுகள், நகாசு லேலைகள் , அவுட்வாண சங்கதிகளலால் அலங்கரிக்கப்பட்ட ந