இணையத்தில் இசை விழா!

 இணையத்தில் இசை விழா!

இந்த வாரம் ராணி வார இதழில் அடியேனுடைய பேட்டியும் வந்துள்ளது.
பிரபல இசை கலைஞர்களான சுதா ரகுநாதன்,காயத்ரி கிரீஷ், சிக்கில் குருசரண்,நிர்மலா ராஜசேகர்,ஆர் கே ஸ்ரீராம்குமார்,மற்றும் பாரதீய வித்யாபவன் இயக்குநர் கே எஸ் ராமஸ்வாமி அவர்களுடைய மிக ஸ்வாரஸ்யமான பேட்டிகளை , இந்த வார இதழை வாங்கி படித்து மகிழுங்கள்.





Comments

Popular posts from this blog

Quality of Music!

கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!