Posts

Showing posts from June, 2021
    Raga Name My appeal to both Vocalist & Instrumentalist to announce the name of Raga, Kriti, Thala, Composer for each song, even if it is the over popular "Vathapi ganapathim" the Hamsadhvani raga keerthanai.(90% of rasikas know this). The details can be announced after the alapana is over,so that the thrill of finding out the name of the raga can be retained. This will help the first time rasika who is interested to listen & know more about our treasure called Carnatic Music. It will help to retain such rasikas and increase the headcount in kutcheris. Composer name is usually takes a backseat. Rasikas focus more on Ragams. Composers like GNB,Tanjore S Kalyanaraman have not given their Mudras..So how will we know about their great contribution? Instrumentalists must announce all the above details for the obvious reason. Sri Mandolin Srinivas used to announce these details in his concerts. Off Season concerts in Chennai have thin attendance, even for leading ar...
  ஸ்ருதி மாதா! ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அரங்கேற்றம் பண்ணனும்னா ,மொதல்ல சுருதி சுத்தம் என்கின்ற பாஸ்போர்ட் வேண்டும். Pitch Perfection should be 100% in that system of music. வளரும் கலைஞர்கள் கூட அவ்வளவு அழகாக ஸ்ருதி சுத்தத்துடன் பாடுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதி முன்ன பின்ன இருந்தாலும் கச்சேரி நடக்கும். கைதட்டலும் விழும்.இன்று இருக்கும் மிக மிக பிரபலமான பாடகர்களும் கூட ஸ்ருதி சுத்தத்தில் ,அவ்வளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.கோட்டை விடுகிறார்கள்! இந்த நிலை எப்பொழுதுதான் மாறும் என்ற கேள்வி ,பல வருஷங்களாக என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. கான கலாதர் ஸ்ரீ மதுரை மணி ஐயர் ஸ்ருதி சுத்தத்துக்கு பெயர் போனவர்.மேற்கே சூரியன் உதித்தாலும் உதிக்கலாம்.மணி ஐயர் சுருதி விலகாது! அவருடைய பாட்டைக் கேட்டப் பிறகு, இரண்டு மூன்று நாளைக்கு வேற எந்த பாடகர் பாட்டையும் கேட்க பிடிப்பதில்லை. அப்பேர்பட்ட மிக உயர்ந்த சங்கீதம் அவருடையது. வடக்கே ஒரு பர்வீன் சுல்தானா! ஹை பிட்ச்சில் அவர் பாடும் பொழுது மனித குரலா அல்லது வாத்யத்தில் இருந்து வரும் சங்கீதமா என்று வியக்கத் தோன்றும். ஸங்கீதத்திலும் கிரிக்கட்ட...